மின்மினி – நவம்பர் 2022

10 Responses

  1. புதிய தொடக்கம்
    புதிய முயற்சி
    புதிய இதழ்
    புதிய பரிமாணம்
    புதிய அமைப்பு
    புதிய குழுமம்
    புதிய கட்டமைப்பு
    புதிய வாழ்த்துக்கள்

    1. நான் முதலில் இப்பத்தான் இப்படி படிக்கிறேன் புத்தகம் மிக அருமையாக உள்ளது மின்மினி மென்மேலும் சிறக்க என் மனப்பூர்வமான வாழ்த்துகள் அன்புடன் சாரதா ராமசாமி

  2. புத்தகம் பூரட்டிப் பார்க்கும் வடிவில் லேஅவுட் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்

    1. நல்ல வடிவமைப்பு
      கொஞ்சம் சுலோ..போக போக சரியாகும் என நினைக்கிறேன்
      ஜனரஞ்சகமாக உளாளது…
      அப்பு சாமி சீதா பாட்டியை பல வருடங்களுக்கு பிறகு பார்க்கிறேன் மகிழ்ச்சி

  3. மின்னிதழில் படிப்பது, காதலியை போட்டோவில் பார்ப்பது போல இருக்கிறது. அச்சு பத்திரிக்கை ஸ்பரிசம் எப்போது என்று மனம் ஏங்குகிறது!

  4. பத்திரிகைகளை வாசிக்கும் வழக்கத்தை மீட்டளித்துள்ளது மின்மினி. இன்றைய காலகட்டத்தில் இது ஒரு சீரிய முன்னெடுப்பு. ஒவ்வொரு பக்கமும் தன்னைப் படித்து முடிக்காமல் வேறு பக்கத்துக்கு நகர்வதை அனுமதிப்பதில்லை. அவ்வளவு சுவாரஸ்யம். பி.கே.பி. சார் மற்றும் சார்ந்தோர் அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.,

  5. இதழ் சிறப்பாக வந்திருக்கிறது. படைப்புத் தேர்வில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தலாம். ராஜேஷ் குமார், தேவிபாலா தொடர்கள் அசத்தல் பக்கங்கள் லோட் ஆக நேரம் எடுத்ததை சரி செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள்

    1. ஆவலுடன் அடுத்த இதழுக்காகக் காத்திருக்கிறேன்.

  6. வணக்கம்
    இப்போதுதான் சந்தாதாரராக இணைத்துள்ளேன் .
    முந்தைய இதழ்களையும் பார்க்க முடியுமா?

    ஸ்ரீகாந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *