தமிழோடு விளையாடு – ரவிபிரகாஷ்

தமிழோடு விளையாடு பகுதியில்… வைரமுத்து எழுதியது பிழையே….. அவருக்குள்ளே Poetic License உரிமையினால்தான்…. என்று சுவாரஸ்யமாக சொல்கிறார் ரவிபிரகாஷ் படிக்க… Read More…

வலியிலிருந்து வலிமையை நோக்கி…… அகிலா ஜ்வாலா

ஆறுதலுக்கு அடுத்தவர் முகம் பார்ப்பதும், அவரைச் சார்வதும், நம்மை தைரியசாலியாக உயர்த்தாது எனும் உண்மையை வாழ்க்கையின் அனுபவங்கள் உணர வைத்தது. அகிலா ஜ்வாலாவின் வலியிலிருந்து வலிமையை நோக்கி…… உணர்வு பூர்வமான கட்டுரை படிக்க… Read More…

சொல்லத்தான் நினைக்கிறேன் – ARP ஜெயராம்

நீ என்னைக் கடந்து போயிருந்தாய் என்பதை யாரிடம் சொல்வது ? ARP ஜெயராம் அவர்களின் ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ சந்தோஷம் என்பது ரெடிமேட் வீ-ஷர்ட்டா ?! மின்மினியில்……… படிக்க… Read More…

இலவசமாய்க் கார் வேணுமா ? – விஜயராணி மீனாட்சி

இலவசமாய்க் கார் வேணுமா ? காப்பி பேஸ்ட் மேட்டரில் கருத்தாய் இருப்போங்க…. விஜயராணி மீனாட்சி எழுதிய காப்பிபேஸ்ட் மேட்டரில் என்ன இருக்கு ? அட்வைஸா ? சர்ப்பிரைஸா…!   படிக்க… Read More…

பிரியங்களுடன் பிரபாகர்

படீர் கேள்விகள் பளிச் பதில்கள் பிரபலமடைவது பெருமையா ? தொந்தரவா ? கேரளப் பெண்களிடம் உங்களைக் கவர்ந்த அம்சம் என்ன ? குறும்பு, செண்டிமெண்ட் & அரசியல் என அட்டகாசமான கேள்விகளும், பதில்களும்… ப்ரியங்களுடன் பிரபாகர் பகுதியில்… படிக்க… Read More…

இப்படித்தான் ரெடியாகிறது! – ஸ்வர்ண ரம்யா

மெடிக்கல் எர்ரர்ஸ் கூகுள் குணா சார் அப்படி என்னதாங்க சொல்றாரு பசங்களுக்கு ? ஸ்வர்ணரம்யாவின் ஆன்லைன் அலப்பறைகள் மின்மினியில் மினுமினுப்பாக… படிக்க… Read More…

தேவதைகளின் மீது கல்லெறிபவர்கள் | ஜி.ஆர். சுரேந்திரநாத்

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகம் இருக்கிறது கட்டுக்கடங்காத இச்சைகளை பொது வெளியில் முகமூடியிட்டுத் தீர்த்துக் கொள்கிறது. தமிழ் சினிமாவின் தேவதைகளாக கொண்டாடப்படுவர்களின் மீது கல்லெறிபவர்கள் பற்றிய ஜி.ஆர். சுரேந்திரநாத் அவர்களின் கட்டுரை … படிக்க… Read More…

த்ரில்லர் பக்கங்கள் டிடெக்டிவ் குமார்

கணேஷ்-வசந்த், விவேக்-ரூபலா, பரத்-சுசிலா, நரேந்திரன்-வைஜெயந்தி இவர்கள் வரிசையில் ரீல் இன்றி ரியலாக 16 வருடங்களாக துப்பறியும் SPYSHOT டிடெக்டிவ் சுகுமார் அவர்களின் சுவாரஸ்ய த்ரில்லர் பக்கங்கள்… படிக்க… Read More…