சிரிப்பானந்தாவின் ஸ்பெஷல்ஸ்….. பெ.கருணாகரன்

‘‘இந்த ஆண்டுக்குள் ஆயிரம் சிரிப்பு யோகா மாஸ்டர்களை உருவாக்க வேண்டும்’’ என்று ஒரு டார்கெட் வைத்து இயங்கும் சிரிப்பானந்தாவின் ஸ்பெஷல்ஸ்….. சிரிப்புகளைத் தொகுத்தவர் பெ.கருணாகரன் படிக்க… Read More…

தமிழோடு விளையாடு – ரவிபிரகாஷ்

தமிழோடு விளையாடு பகுதியில்… வைரமுத்து எழுதியது பிழையே….. அவருக்குள்ளே Poetic License உரிமையினால்தான்…. என்று சுவாரஸ்யமாக சொல்கிறார் ரவிபிரகாஷ் படிக்க… Read More…

வலியிலிருந்து வலிமையை நோக்கி…… அகிலா ஜ்வாலா

ஆறுதலுக்கு அடுத்தவர் முகம் பார்ப்பதும், அவரைச் சார்வதும், நம்மை தைரியசாலியாக உயர்த்தாது எனும் உண்மையை வாழ்க்கையின் அனுபவங்கள் உணர வைத்தது. அகிலா ஜ்வாலாவின் வலியிலிருந்து வலிமையை நோக்கி…… உணர்வு பூர்வமான கட்டுரை படிக்க… Read More…

சொல்லத்தான் நினைக்கிறேன் – ARP ஜெயராம்

நீ என்னைக் கடந்து போயிருந்தாய் என்பதை யாரிடம் சொல்வது ? ARP ஜெயராம் அவர்களின் ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ சந்தோஷம் என்பது ரெடிமேட் வீ-ஷர்ட்டா ?! மின்மினியில்……… படிக்க… Read More…

தேவதைகளின் மீது கல்லெறிபவர்கள் | ஜி.ஆர். சுரேந்திரநாத்

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகம் இருக்கிறது கட்டுக்கடங்காத இச்சைகளை பொது வெளியில் முகமூடியிட்டுத் தீர்த்துக் கொள்கிறது. தமிழ் சினிமாவின் தேவதைகளாக கொண்டாடப்படுவர்களின் மீது கல்லெறிபவர்கள் பற்றிய ஜி.ஆர். சுரேந்திரநாத் அவர்களின் கட்டுரை … படிக்க… Read More…