சுட்டால் தொடரும்… | பட்டுக்கோட்டை பிரபாகர்

‘‘சிம்பிள்.. சொல்யூஷன் என்ன சொல்றே ?’’ கேட்டுவிட்டு பரத் காத்திருக்க…. வெண்ணிலா உதடுகளை ஒருமுறை ஈரம் செய்து கொண்டு சின்ன தயக்கத்திற்குப் பிறகு ‘‘பரத்….’’ என்று ஆரம்பித்தாள். படிக்க… Read More…  

இப்படித்தான் ரெடியாகிறது.! – ஸ்வர்ண ரம்யா

‘‘உன் மேல எறியப்படுகிற கல்லை மைல் கல்லா மாத்துன்னு ஆங்கிலத்துல சொன்ன கிரிக்கெட் வீரர் யாருன்னு தெரியுமா ?’’   ‘‘காட் ஆப் கிரிக்கெட்ன்னு கொண்டாடப்படுகிறவர்தான் அவர்’’   ஆன்லைன் அலப்பறைகளில் ஒரு கிரிக்கெட் மேட்சுக்கு கிரவுண்டை எப்படி தயார் செய்றாங்கன்னு குணா சொல்ல….. நாமும் கேட்கலான்னு கூப்பிடறாங்க…. ஸ்வர்ண ரம்யா… படிக்க… Read More…

ப்ரியங்களுடன்  பிரபாகர் அவர்களின் பதில் என்ன ?

பெண்ணின் மனோபலத்தின் முன் ஆணின் மனோபலம் தோற்று விடுகிறதே…? – மதுரை முருகேசன் அவர்களின் கேள்விக்கு… ப்ரியங்களுடன்  பிரபாகர் அவர்களின் பதில் என்னவாக இருக்கும் ? படிக்க… Read More…

கருப்பும் வெள்ளையும்…. | கார்த்திகா ராஜ்குமார்

ஏன் கருப்பு வெள்ளை உன் வயதுக்குப் பொருத்தமில்லாமல் ? இந்தக் கேள்விக்கு டேனி வில்சன் என்ன பதில் சொல்லியிருப்பார்? அதென்ன கருப்பும் வெள்ளையும்…. கார்த்திகா ராஜ்குமார் அவர்களின் கட்டுரையை மின்மினியில் வாசியுங்களேன். படிக்க… Read More…

ஷார்ட் கட் நாவல் – ஜாவர் சீதாராமனின் | மின்னல், மழை, மோகினி | பாலகணேஷ்

மின்னல், மழை, மோகினி….. ஷார்ட் கட் நாவல்… ஜாவர் சீதாராமனின் மோகினியை மழை போலத் தெளிவாக ஷார்ட் கட்டி, மின்னலாய் மின்மினிக்கு தந்திருக்கிறார் பாலகணேஷ். படிக்க… Read More…

OTT தளங்கள் என்ன ரசிக்கிறார்கள் ? சிவன்யாசுந்தர்

OTT தளங்கள் எல்லார் மனதிலும் இடம் பிடிச்சிருக்கு. அப்படி என்னதாங்க ரசிக்கிறார்கள் அதில்…? சிவன்யாசுந்தரின் கலக்கலான கட்டுரை சுவாரஸ்யமாய் மின்மினியில்… படிக்க… Read More…

இட்லியா ? தோசையா ? | நாடகம் | நந்துசுந்து

மாலு…. டிபன் என்ன செய்யப் போறே ? இட்லியா ? தோசையா ? என்னன்னு உங்களுக்கும் தெரிஞ்சுக்க ஆசையா ? நந்துசுந்துவின் நாடகம்…. மின்மினியில்… ப்ரியங்களுடன்  பிரபாகர்  

இயக்குநர் மணிபாரதியின் கவிதைகள்

எருதின் முதுகில் வண்ணத்துப்பூச்சி குளத்துமீன்கள் சைவமா, அசைவமா ? தெரிந்து கொள்ள இயக்குநர் மணிபாரதியின் கவிதைகளை வாசியுங்கள்… மின்மினியில்! படிக்க… Read More…

நானிருப்பேன் நினைவோரம் | குறுநாவல் | டெய்ஸி மாறன்

‘‘இதுதான் என் காதலுக்கு நான் செய்கிற மரியாதையா இருக்க முடியும்.’’ டெய்ஸி மாறனின் குறுநாவல். நானிருப்பேன் நினைவோரம். மின்மினியில்… படிக்க… Read More…  

நான் லவ் யூ ! நீ லவ் மீ ?! – சவிதா

நான் லவ் யூ ! நீ லவ் மீ ?! எத்தனை வயதாகியும் மங்காத ஜொலிப்புடன் இளமையாய் உணரச் செய்வதே காதல்…   எப்படி இருக்கிறது ? ‘2-லு‘கிட்ஸின் காதல் ப்ரொப்பஸல்கள்… வார்த்தைகள் நவீனமாயிருக்கிறது, தயக்கம் உடைப்பட்டு இருக்கிறது… தவிப்பு மட்டும்… அப்படியே…   படிக்க… Read More…