‘‘உன் மேல எறியப்படுகிற கல்லை மைல் கல்லா
மாத்துன்னு ஆங்கிலத்துல சொன்ன கிரிக்கெட் வீரர்
யாருன்னு தெரியுமா ?’’
‘‘காட் ஆப் கிரிக்கெட்ன்னு கொண்டாடப்படுகிறவர்தான் அவர்’’
ஆன்லைன் அலப்பறைகளில் ஒரு கிரிக்கெட் மேட்சுக்கு
கிரவுண்டை எப்படி தயார் செய்றாங்கன்னு குணா சொல்ல…..
நாமும் கேட்கலான்னு கூப்பிடறாங்க….
ஸ்வர்ண ரம்யா…