மின்மினி – அக்டோபர் 2022

29 Responses

  1. பெரும் மதிப்பிற்குரிய
    திரு பட்டுக்கோட்டை பிரபாகர் சார் அவர்களுக்கு வணக்கம்
    தங்களது பேரன்பிற்கு
    ப்ரியமான நன்றிகள்!
    மின்மினி மாத இதழ்
    வார இதழாக வந்திட,
    ஏன் தினசரி இதழாகக் கூட
    எதிர்காலத்தில் வந்திட லாம்.
    எனது இதயபூர்வமான நல் வாழ்த்துக்கள் சார்!

  2. வணக்கம் வாழ்த்துக்கள் ஸார்,இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    1. டிஜிட்டல் மின்மினி இதழை படிக்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். மற்ற பேஸ்புக் நண்பர்கள் மூலம் இந்த இதழை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். புதுமையான முயற்சிக்கு மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!!

  3. Thank you so much for your complementary issue sir,
    மென் மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

  4. வணக்கம் சார் , நன்றி மற்றும் வாழ்த்துக்கள்! ,

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  5. எங்கும் டிஜிட்டல் மயமான காலத்தில் மீண்டும் மக்களை புத்தகம் படிக்க வைக்கும் பழக்கம் கொண்டு ரும் உங்க முயற்சிக்கு வாழ்த்துக்கள், மேலும் மேலும் உயரும்..85,90களில் நாவல்கள் பார்த்த அதே பரவசம் வருகிறது.. நல்ல முயற்சி, வாழ்த்துக்கள் sir

  6. மின்மினி யில் குரல் பதிவு சாத்தியம்.. தானே. வருமா?

  7. முதல் இதழ் படிக்காமலே சந்தா ரூ500/= G-Pay மூலம் கட்டி விட்டேன்.

  8. புதுமையான முயற்சி, வாழ்த்துக்கள், புத்தகம் படித்தது போன்ற உணர்வு, தொடரட்டும்,

  9. பரிசு பொருட்கள் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி + நன்றி மின்மினி குழுவுக்கு, நாவல் ஒன்று சேர்த்து இருந்தால் இன்னும் சிறப்பு.

  10. பிரியமான
    திரு பட்டுக்கோட்டை பிரபாகர் சார் அவர்களுக்கு வணக்கம்
    மின்மினி மாத இதழ் அறிவிப்பு கண்டு அளவில்லா ஆனந்தம் அடைந்தேன்
    எனது இதயபூர்வமான நல் வாழ்த்துக்கள் சார்!

  11. மின்மினி மின் இதழ் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

  12. எண்ணற்ற எழுத்தாளர்களை தன் வாசகர்கள் ஆக்கிய பேனாக்காரர் PKP.
    அவர் பொறுப்பேற்று தயாரிக்கும் மின்னிதழ் பெரும் வரவேற்பைப் பெறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை .. வாசகர்களின் ரசனையை மேம்படுத்தும் இந்த முயற்சிக்கு என் வாழ்த்துகள்

  13. கதை, கட்டுரை கவிதை அனைத்தும் ரசிக்கும்படியாக உள்ளது, மின்மினி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் பிகேபி சார் 💐

  14. பயனுள்ள கட்டுரைகள். கதை, நகைச்சுவை…. மொத்தத்தில் 98 பக்கங்களும் பிரமாதம். என் டேப் ப்ராப்ளமா அல்லது நெட்வொர்க் ப்ராப்ளமா தெரியவில்லை. நான்கு ஐந்து பக்கம் படித்த உடன் அடுத்த பக்கம் திருப்பும் போது சுத்திக் கொண்டே உள்ளது. Web close செய்து மீண்டும் open செய்ய வேண்டி உள்ளது. இது எனக்கு மட்டும் உள்ள ப்ராப்ளமா?

  15. தங்களின் கட்டுரைகளைப் படிப்பதோடல்லாமல் திரு இந்திரா சௌந்தரராஜன் திரு ராஜேஷ்குமார் திருமதி சிவசங்கரி போன்ற பிரபலங்களின் கட்டுரைகளையும், படிக்க இனி ஆவலை தூண்டும்
    கி. இராகவசாமி

  16. மிகவும் அருமை
    நீண்ட நாளாகி விட்டது இது போன்ற இதழை படித்து

  17. உலகெங்கும் இருக்கும்
    உங்கள் வாசகர்கள் பார்வைக்குப் போனாலே போதும்….
    மின்னிதழ் புகழ் ,
    மேகம் கிழித்து
    வானம் தொடும்!
    நாளைகளில் நம்பர் 1
    ஊடகமாக உலா வரும் உண்மை.

  18. புதிதாக மலர்ந்திருக்கும மின்மினி மின் மாத இதழ் இதழ் அசரடிக்கிறது ஸார் . என்னைப் போன்ற ‌‌வளரும் எழுத்தாளர்களுக்கு இது ஓர் வரப்சாதம் இனிய நல் வாழ்த்துக்கள் பி கே பி ஸார் . நவரஞ்சனி ‌ஸ்ரீதர்‌ ‌எழுத்தாளர்

  19. அனைவருக்கும் வணக்கம்!

    தற்போதைய பிலிப்வகை படிக்க மிகவும் எளிதாகவும்..

    அச்சு புத்தகம் படிக்கும் உணர்வையும் கொடுக்கிறது..

    சாப்ட்வேர் டெவலப்பர்களுக்கு..

    வாழ்த்துகளும்..
    மனமார்ந்த பாராட்டுகளும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *